மார்ச் 2020ல் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்தல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

employment

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

நகல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

மாவட்டக் கல்வி அலுவலர்வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.