மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோருதல் சார்பு.

நினைவூட்டு – 1  தேர்வுகள் அவசரம் மற்றும் தனி கவனம்

இதுநாள் வரை விவரங்கள் அளிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் 20-11-2018 அன்று மாலை 03.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோருதல் சார்பு.

 

மார்ச் 2019 பொதுத் தேர்வு மையமாக செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

 

மார்ச் 2019 பொதுத் தேர்வு மையமாக செயல்படவுள்ள பள்ளியின் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், தங்கள் தேர்வு மையத்தில் இணைப்பு பள்ளியில் பயிலும் மேல்நிலை  இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் மற்றும் தேர்விற்கு போதுமானதாக உள்ள தேர்வு அறைகள் மற்றும் தளவாட சாமான்கள் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்பட்டு உரிய படிவங்களை பூர்த்தி  செய்து வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாக செயல்படவுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

march 2019 .+2 details

ARAKKONAM

RANIPET

TIRUPATTUR

VANIYAMBADI

VELLORE

 

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

மேல்நிலை தேர்வு மையமாக செயல்படவுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர். தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.