மார்ச் 2019 பொதுத் தேர்வுகள் பள்ளிகளில் பணிபுரியும் அனைவரது விவரங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடன் ஒப்படைக்க கோருதல்

மார்ச் 2019 பொதுத் தேர்வுக் பணிக்காக வேலுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பணிபுரியும்  தலைமை ஆசிரியர் முதல் துப்புரவாளர்கள் வரை  அனைவரது விவரங்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக edwizevellore.com என்ற முகவரியில் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் உடன் அதன் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதுநாள் வரை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்,

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.