மார்ச் 2019 பொதுத் தேர்வுகள் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை edwizevellore ல் Update செய்தல்
மார்ச் 2019ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் தேர்வு பணிகளுக்கான ஆயத்த முன்னேற்பாடுகள் பணிக்காக வேலுர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக edwizevellore இணையதளத்தில் சென்று சார்ந்த பள்ளியின் User ID மற்றும் Password பயன்படுத்தி தங்களது பள்ளியில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்களை 21-11-2018க்குள் Update செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்டுள்ள பணியினை மேற்கொள்ளும்போது User ID மற்றும் Password சார்பான தகவல்கள் தேவைப்படி கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியினை தொடர்பு கொள்ளவும்
தொடர்பு எண். 9443623326
பெறுநர்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர்.
தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.