அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மார்ச்/ ஏப்ரல் 2020, இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாட்கள் குறித்த செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கும்படியும், பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைக்கம்படியும் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE TIMETABLE AND SCHEDULE
CEO, VELLORE.