அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
மாநில அளவில் சிலம்பம் மற்றும் ஸ்குவாஷ் போட்டி 22.11.2018 முதல் 24.11.2018 வரை நடைபெறவுள்ளதால் மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெறும் விவரம் இணைப்பில் உள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் போட்டியில் பங்கேற்கத்தக்கவகையில் மாணவர்களை பாதுகாப்புடன் சென்று வரும் வகையில் ஆசிரியருடன் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
CLICK HERE TO DOWNLOAD THE ACCOMMODATION DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.