அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கு மாநில அளவிலான 63 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 25.11.2022 முதல் 30.11.2022 நடைபெறவுள்ளது. வேலூர் மாவட்ட அளவில் தேர்வு பெற்று பங்கு பெரும் மாணவ/ மாணவியர்களுக்கு இணைப்பில் காணும் அட்டவணையில் தெரிவிதுள்ளபடி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://www.google.com/maps/d/u/0/edit?mid=1WdsXAg88EHgWzTrr48pL9iL4Qo2CUag&usp=sharing
63rd State level Coemptions – Tiruvannamalai District
Route Map for Accommodations Schools/ District Sports Ground
ஒப்பம்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்
வேலூர் மாவட்டம்
நகல்
மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை ) தகவலுக்காக அனுப்பலாகிறது.