சார்ந்த தலைமையாசிரியர்கள்
அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி
மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கு கள ஆய்வுகளை மேற்கொள்ள இணைப்பில் கண்ட தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பணிஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஆயத்த கூட்டம் 24 .11. 2023 அன்று பிற்பகல் 2 மணி அளவில் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்.