மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த விபரம்

அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தற்போது உயர்கல்வில் சேர்ந்த விவரத்தினை Google-Sheet ல் 10.09.2023 க்குள் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது

https://docs.google.com/spreadsheets/d/1Mn_PAhQAiCkc6kr_Sz1V3C_XxMkanp9dqh5zCPYNLAM/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.