மாணவர்களுக்கான அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் NEET/JEE பயிற்சிவகுப்புகள் 03.11.2018 மற்றும் 04.11.2018 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டுநாட்களில் நடைபெற இருந்த நீட்பயிற்சி வகுப்புகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரத்து

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்,

மாணவர்களுக்கான அனைத்துவகை போட்டித் தேர்வுகள் மற்றும் NEET/JEE பயிற்சிவகுப்புகள் 03.11.2018 மற்றும் 04.11.2018 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரண்டுநாட்களில் நடைபெற இருந்த நீட்பயிற்சி வகுப்புகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரத்துசெய்யப்படுகிறது.

இந்தஇரண்டு நாட்களில் நடக்கவிருந்த பாடத் திட்டத்தினைஅடுத்துவரும் வகுப்புகளில் நடத்தும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்விவரத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.