மதிப்பிற்குரிய வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்  தலைமையில் காட்பாடி, வேலூர்   தொழில் நுட்பக் கல்லூரியில் (V.I.T.) அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் மற்றும்  அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தில் SMC மூலம் பணியமர்த்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை 21.02.2023   காலை சரியாக 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.   இதன் பொருட்டு அனைத்து  தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்.

அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் மற்றும்

 அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.

நகல்.

மாவட்டக் கல்விஅலுவலர்,

(இடைநிலைக்கல்வி)

மாவட்டக் கல்விஅலுவலகம்,

  வேலூர்.