அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் உணவு பாதுகாப்பு Eat Right Activity Challenge விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.