ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN) சரியான வங்கி விவரம் அளிக்க கேட்டல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்தனுப்படுகிறது. அதில் ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN)  சரியான வங்கி விவரம் அளிக்க கேட்டல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO OPEN THE APP

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்