போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 2ம் கட்டமாக 19.01.2020ல் நடைபெறுதல்

அனைத்து அரசு/நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 2ம் கட்டமாக 19.01.2020ல் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி/தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்