பொதுப்பணிகள் – தகுதிகாண் ஆணைகள் திருப்திகரமாக நிறைவடைந்ததற்கான அறிக்கை – அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன – தாமதமாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் – மீண்டும் வலியுறுத்தல் – அரசிடமிருந்து பெறப்பட்ட கடிதம் – அனைத்து முதன்மைக் கல்வி அலவலர்களுக்கும் அனுப்புதல் – சார்பு..

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.9.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

அரசு / நகராட்சி / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்,

வே.மா.,