அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர்களுக்கு,
பொதுத் தேர்வு முடிவுகள் ஜுன் 2022- முதுகலை ஆசிரியர்களுக்கான பாடவாரியாக ஒரு நாள் புத்தாக்க பயிற்சி /கலந்துரையாடல்/ ஆலோசனை – நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து, அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதுகலை பாட ஆசிரியர்களை உரிய நாட்களில் பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி நடைபெறும் இடம் : காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி
அலுவலக கூட்ட அரங்கம்
பயிற்சி நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
பின்னூட்டம் (Feedback): மாலை 4.30. மணி முதல் 5.00 மணி வரை
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.