பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளை பின்பற்றி செயல்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

பெறுநர்,

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்/தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.