சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 2019-2020 கல்வியாண்டில் காலியாக இருந்த பணியிடங்களில் 198 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பு.