அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – கொரானா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமலிருந்து வரும்நிலையில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மீண்டு பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் மாணவ/ மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவது – மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் அரசு செயலர் மற்றும் சமூக நல ஆணையர் ஆகியோரது அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.