புதிய மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் புதிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பான விவரம் கோருதல்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2018-2019 கல்வியாண்டில் மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முதல் முறையாக தேர்வு எழுத மாணவர்களை அனுப்பும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மட்டும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளி விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
( message & Whatsapp message ) அலைபேசியில் தெரிவிக்க வேண்டிய விவரம்
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசிஎண் = 9442273554
(S. Surendarbabu , Asst., B 5 Exam Section O/o. CEO, Vellore)
பள்ளி எண் =
பள்ளியின் பெயர் =
கல்வி மாவட்டம். =
பள்ளியின் எண் பெறப்படாத பள்ளிகள் உடன் விவரங்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.