புதிய பாடப்புத்தகம் – பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனை – ஆசிரியர்கள் விடுவித்தனுப்புதல் சார்பாக.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

இணைப்பில் காணும் ஆசிரியர்களை பாடக்கருத்துருக்களை டிஜிட்டலாக்கம் செய்வது தொடர்பான பணிமனையில் கலந்துக் கொள்ள ஏதுவாக உடனடியாக பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

Digitalisation of Textbook Content 13.08.2018(1)