பாரத சாரண சாரணிய இயக்கம், வேலூர்.

வேலூர் மாவட்டம் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக அனைத்து வகை அரசு / அரசுநிதியுதவி / ஆதிதிராவிட நல / மெட்ரிக் / CBSE / ICSE  உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு சாரண    ஆசிரியர் ( Scout Master) வழிகாட்டித்  தலைவி (Guide Captain) குருளையர் ஆசிரியர் (Cub Master) நீலப்பறவை ஆசிரியர்  (Flock Leaders)  ஆகிய அடிப்படைப் பயிற்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   எனவே இப்பயிற்சியினை பெறும் பொருட்டு தகுந்த பொறுப்பாசிரியர்களை நியமனம் செய்து சார்ந்த பயிற்சிக்கு அனுப்பி வைக்குமாறும் அவர்களது பெயர் மற்றும் விவரங்களை Google Sheet-ல் பதிவு செய்யுமாறும்  அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் பதிவு கட்டணம்  ரூ.2000/- (ரூபாய் இரண்டு ஆயிரம் மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்தப்பட வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

இடம்.  அரசினர் (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி, காட்பாடி.

நாள். 24.07.2023 முதல் 30.07.2023 வரை 07 நாட்கள்.

G-Sheet Link

https://docs.google.com/spreadsheets/d/14XHvyXSNg340W7h6GlFWLCkICM_mgtUoes9W1JK-7T0/edit#gid=0