அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தினைவிட்டு மாணவ/மாணவியர் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்துதல் சார்பான செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.