பள்ளிக் கல்வி – 2024-2025ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம், அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள்)  கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

அனைத்து அரசு / நகரவை/உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.