பள்ளிக் கல்வி – 2023-2024ம் கல்வியாண்டில்  பள்ளிகள் திறத்தல் – தேதி மாற்றம் – விவரம் தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு / அரசு உதவிபெயறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி)

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)