பள்ளிக் கல்வி – 2023-2024ஆம் கல்வியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து திறன்சார்ந்த பயிற்சி மற்றும் திறன் மதிப்பீடு நடத்துதல் – தொடர்பாக

சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.