//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்,
அனைத்து அரசு /நிதியுதவி / தனியார் மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
- வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,
வேலூர் மாவட்டம்.
- மாவட்டக் கல்வி அலுவலர்
(இடைநிலைக் கல்வி), வேலூர் மாவட்டம்.
தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )
- மாவட்டக் கல்வி அலுவலர்
(தனியார் பள்ளிகள்), வேலூர் மாவட்டம்.
தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.)
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)