பள்ளிக் கல்வி –  2023 ஜுன் 12 தேதி குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு முறை எதிர்ப்பு குறித்து உறுதிமொழி – குழந்தைகள் பாதுகாப்பிற்காக 24 மணிநேர  இலவச அவசர உதவி எண் சைல்டு லைன் – 1098 – பள்ளி மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க கோருதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

மற்றும் மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர்  மாவட்டம்.