பள்ளிக் கல்வி – 2023ல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி – 11.10.2023 அன்று அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இறைவணக்க நேரத்தில் வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுத்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை  உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

.