பள்ளிக் கல்வி – 2022-2023-ஆம் கல்வியாண்டு அரசு/அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டமை – TNSED Schools App-இல்  பதிவுகள் – மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரை வழங்குதல் –சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,