பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகள்  மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல் – மாவட்ட அளவில் தமிழ் கையெழுத்து போட்டிகள் நடத்துதல் – விவரம் தெரிவித்தல் – சார்பு 

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி)

மாவட்டக் கல்வி அலுவலகம்,

வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது.)

தாளாளர்,

ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி வேலூர்.

( மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுவதற்கான போதிய வசதி செய்து                   தருமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.)