அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.