பள்ளிக் கல்வி – 2019-2020ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அறிவிப்பு – செந்தமிழ் சொற்பிறப்பியல்  அகர முதலித் திட்ட இயக்ககம் – 2023ஆம் ஆண்டுக்கான ‘தமிழ் அகராதியியல் நாள்’ கொண்டாடுதல்  – பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான நடைபெறும் போட்டியில் கலந்துக்கொள்ள – தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி /தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

நகல்.

  1. சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை /

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

(சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக)

  • தலைமையாசிரியர்,

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி,

வேலூர் மாவட்டம்

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )