பள்ளிக் கல்வி – 18.12.2023 நிலவரப்படி ஆசிரியர்கள் / அமைச்சுப் பணியாளர் பணியிடம் சார்பாக விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புதல் மற்றும் சான்று வழங்குதல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.