பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   –   கீழ்நிலைப் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராகப் பணிமாறுதல் பெற்ற  இளநிலை உதவியாளர்கள் – 53 வயதினைக் கடந்துவிட்டமையால் – பவானிசங்கர் அடிப்படைப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கக் கோரியது – விவரங்கள்  அனுப்ப கோருதல்   – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள் அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி, வே.மா.

நகல்- மாவட்டக் கல்வி அலுவலர்கள் வே.மா.