பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 10.11.2022 அன்று நடைபெறுதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள்

நகல் மாவட்ட கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.