பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு – போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் தன்னார்வலர்கள் குழு உருவாக்கப்பட்டது – போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டிற்கான “DRUG FREE TN” மொபைல் செயலி உருவாக்கம் – வழிமுறைகள் வெளியிடப்பட்டது – மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு  வழிப்புணர்வு ஏற்படுத்துதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து வகை  மேல்நிலைப்  பள்ளிகள் / தனியார் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலை) வேலூர் மாவட்டம்.

(இவ்வலுவலக  மின்னஞ்சல்  மூலமாக)

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்

(தனியார் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு

 (இவ்வலுவலக  மின்னஞ்சல்  மூலமாக)