பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை –  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு- தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையின் சிறப்பு குறித்த தகவல்களை அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு  தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி  அளித்தல்  –  பட்டதாரி ஆசிரியரின் பெயர்ப்பட்டியல் கோருதல் –  சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை நடுநிலை / உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி ) வேலூர்.

வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி ) வேலூர்.