பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் வணிகவியல் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் – அரசு மாதிரி பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பாக

அனைத்து அரசு / நகரவை /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து அரசு / நகரவை /மேல்நிலைப் பள்ளிகள்,  

வேலூர் மாவட்டம்.