கீழ்காணும் இணைக்கப்பட்டுள்ள Google Sheet Link-ல் கோரப்பட்டுள்ள விவரங்கள் இன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1TQDB0DHjZPfmOfuSQxfu_cYi_A-NBA0uZPbN75rtlcE/edit?usp=sharing
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்,
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.