அனைத்து அரசு / ஆதிதிராவிடர் நல / நகரவை, உயர் மற்றும் மேனிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள், அனைத்து வட்டாக் கல்வி அலுவலர்கள் (BEO), வட்டார வளமைய
ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRT) ஆகியோருக்கான கூட்டம் நாளை ( 06.10.2023)
அன்று காலை 10.30 மணியளவில் Holy Cross Metric மேல்நிலைப் பள்ளியில் உள்ள கூட்ட
அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்ட அரங்கில் கல்வி சாரா செயல்பாடுகள் – அரசு
பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் 2023 – 2024 நடத்துதல் குறித்து வழிகாட்டு
நெறிமுறைகள் வழங்கப்பட உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட BEO, BRT மற்றும் அனைத்து
அரசு / ஆதிதிராவிட நலம் / நகரவை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.