பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – HCL நிறுவனம் Tech Bee  வாயிலாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற பயிற்சி வழங்குதல் – தொடர்பாக (அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்)

               //ஒப்பம்//        

முதன்மைக் கல்வி அலுவலர்,   வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.நகல்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்  (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்,  (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.