பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தற்காலிக ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்பு.

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மிக மிக அவசரம்

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் தற்காலிக ஆசிரியர்கள் விவரங்களை 13.06.2025 அன்று காலை 11.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1NzWwx55GcNFWHMkoqDsbWX4KOrfwiGIw3fhJwZdQPmY/edit?usp=sharing