பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2023-2024ஆம் கல்வியாண்டு-அரசு/அரசு உதவி பெறும்/சுயநிதி/மெட்ரிக் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட இன மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் Pre-metric கல்வி உதவித் தொகை-மாணாக்கர்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்-சார்பு.

https://docs.google.com/spreadsheets/d/1AFPM22QtU94pWfQRngAkYxTVQVdBu3B7hf_OMCxG3tY/edit?usp=sharing

அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு.

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்