பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – Energy Club செயல்படும் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது – வெற்றி பெற்ற மாணவ / மாணவியர்களுக்கு கேடையங்கள் மற்றும் சான்றிதழ்கள் – வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. ஆற்றல் மன்ற  ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,

14, பெல்லியப்பா கட்டிடம், ஆபீசர்ஸ் லைன், வேலூர் – 1.

  1. தலைமையாசிரியர்,

அரசு (ஆ) மேல்நிலைப் பள்ளி,  காட்பாடி, வேலூர்.

(போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.)