பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022 -2023 ஆம் கல்வி ஆண்டு – வேலூர் மாவட்ட அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 21.10.2022 அன்று வேலூர் தொழில் நுட்ப (VIT) வளாகத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறுதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.