பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – விளையாட்டுப் போட்டி – குடியாத்தம் வட்ட அளவிலான குழு மற்றும் தடகளப்போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் தெரிவித்தல் – தொடர்பாக

//(ஒம்)செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

சார்ந்த தலைமை ஆசிரியர்கள்,

குடியாத்தம் வட்டம்,

வேலூர் மாவட்டம்.