பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – நான் முதல்வன் திட்டம் 2023-24 – அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டல் – திட்டத்திறை நடைமுறை படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்ந்து.

பெறுநர்:

அனைத்து அரசு உதவி பெறும் மேல்நிலைப்

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்:

மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலை), வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கைக்காக)

அனைத்து ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கைக்காக)