பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் / SMC – மூலம் நிரப்பப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கீழ்காணும் கொடுக்கப்பட்டுள்ள Google Link-னை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்துவிட்டு படிவம் 1 மற்றும் 2 இவ்வலுவலக அ3.பிரிவில் 13.06.2023 அன்று மாலை 3.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு / நகரவை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1RM4PXxP6ygSA8VkIXvLRMMsi5s7VBtCPgZIqCZCnkUo/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.