பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம்   – தமிழ்நாடு அமைச்சுப் பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள்/ சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகியோர்களுக்கு – உதவியாளராப் பதவி உயர்வு / பணிமாறுதல்  வழங்குவது-  15.03.2023 நிலவரப்படி  தகுதி பெற்றவர்கள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல்  –  தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                   வேலூர் – 9.

பெறுநர்         

1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

  (இடைநிலைக்கல்வி / தொடக்கக்கல்வி / தனியார் பள்ளிகள்)                      வேலூர் மாவட்டம்.

2. அரசு  நகராட்சி  உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , வே.மா.,